நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். அவரது ஹோம்லி லுக் மற்றும் அழகிய நடிப்புக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
தற்போது வாணி போஜன் பொங்கல் ஸ்பெஷலாக சேலையில் கியூட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பட்டு சேலை, தங்க நகைகள் என அழகாக அவர் அதில் இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


