TamilsGuide

மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்.. 

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்துவாக நடித்து தமிழ் மக்களின் மனதில் கதாநாயகனாக இடம்பிடித்துள்ளார் வெற்றி வசந்த். இவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், இன்று பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

Leave a comment

Comment