TamilsGuide

பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.. 

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொங்கல் விழாவை தனது அக்கா குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடி இருக்கிறார். இலையில் உணவை பரிமாறி அதை எப்படி சாப்பிட்டு முடித்து இருக்கிறார் என நீங்களே பாருங்க.
 

Leave a comment

Comment