விசேஷ நாட்கள் என்றாலே திரை பிரபலங்கள் தங்களது கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைப்பார்கள்.
அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
பிரபலங்களின் கொண்டாட்டம்
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது கொண்டாட்டங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.
இதில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி, சிங்கப்பெண்ணே சீரியல் மனிஷா மற்றும் குழு மற்றும் பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களது பொங்கல் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியில் பதிவிட்டுள்ளனர்.


