நடிகை ரிது வர்மா தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் தமிழிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
ரசிகர்களை ஹோம்லி லுக்கில் தொடர்ந்து கவர்ந்து வரும் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்க.
பட்டு சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து இருக்கிறது.


