விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புத்தம் புதிய கதைக்களத்தில் தொடங்கப்பட்ட சீரியல் அய்யனார் துணை.
4 அண்ணன்-தம்பிகளை வைத்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இப்போது டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. இப்போது கதையில் பாண்டி லீஸ் எடுத்துள்ள கடை திறப்பு விழா நிகழ்வு தான் அடுத்த கதைக்களத்தில் வரப்போகிறது.
இந்த தொடரில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஆயிஷாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.


