நாளைய தினம் பிறக்க விருக்கும் தைப்பொங்கலை வரவேற்பதற்காக மலையக பெருந்தோட்ட மக்களும் தயாராகி வருகின்றனர்.
பொகவந்தலாவ நகரப்பகுதியில் தைபொங்கலுக்கான பொருட்களை, பொகவந்தலாவ நகர பகுதி மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்தனர்.
இதன் போது பொங்கல் தயாரிப்பதற்கான புதிய பானைகள்.ஆடைகள், கரும்பு மேலும் பல பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது


