TamilsGuide

சிவப்பு நிற உடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகை போட்டோ ஷுட் 

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக முடிவடைந்த முதல் பாகத்தை தொடர்ந்து அதே வேகத்தில் தொடங்கப்பட்ட 2வது பாகம் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

திருச்செல்வம் அவர்கள் பெண்களை சாதிக்க வைக்கும் கதைக்களமாக இருக்கும் என கூறுகிறார், ஆனால் கதை இதுவரை வில்லன்கள் கை ஓங்கியபடி தான் உள்ளது.

கடந்த சில வாரங்களாக பெண்கள் சாதிக்க புதிய தொழிலை துவங்கினாலும் வில்லன்களுக்கு சரியான தண்டனை கிடைத்தது போல் தெரியவில்லை.

இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இப்போது மக்களின் பேராதரவை பெற்றுவரும் நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் 

Leave a comment

Comment