ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் அண்ணா. தங்கைகளை பாதுகாக்கும் ஒரு பொறுப்பான அண்ணனாக மிர்ச்சி செந்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம் இணைந்து நடித்து வந்தார்.
இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த சீரீயல் ஜீ தமிழில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்த தொடர். ஆனால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
தற்போது நாம் நடிகை நித்யா ராம் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.


