ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
சினிமா
நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் செல்லும் முன்பே பல சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸுக்கு பிறகு சீரியல்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்த அவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அவ்வப்போது ஷிவானி கிளாமர் உடையில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
தற்போது அவர் தாராள கிளாமர் ஆக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.























