நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் ராஜா சாப் படத்தில் ஹீரோயினாக மாளவிகா தான் நடித்து இருக்கிறார்.
தற்போது மாளவிகா பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
பல விதமான் ஹாட் உடைகளில் அவர் இருகும் அந்த ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.


