TamilsGuide

சூப்பர் சிங்கர் பிரகதி  லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக பிரபலமானவர் பிரகதி குருப்ரசாத். இதன்பின் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக களமிறங்கினார். பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்துபோகும் போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாடகி பிரகதி தற்போது வெளியிட்டுள்ள தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Leave a comment

Comment