TamilsGuide

வருட ஆரம்பத்திலேயே செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய ஷாலினி பாண்டே

இந்திய சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் ஷாலினி பாண்டே.

கமர்ஷியல் படங்கள் என இல்லாமல் தனக்கு பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எல்லா நாயகிகளை போல படங்கள் நடிப்பதை தாண்டி இவர் அதிகம் போட்டோ ஷுட்களும் நடத்தி வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவர் வெள்ளை நிறத்தில் கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

Leave a comment

Comment