TamilsGuide

சிம்பிளான புடவையின் அழகில் மயக்கும் நடிகை சமந்தா

தமிழ் சினிமா பல்லாவரத்து பொண்ணு என செல்லமாக கொண்டாடும் ஒரு நடிகை. மாடலிங் துறையில் ரூ. 500 முதல் சம்பளம் வாங்கிய சமந்தா இப்போது இந்திய சினிமா கவனிக்கும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.

நாயகர்களுக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்து கெத்து காட்டியவர்.

அண்மையில் இயக்குனர் ராஜ் என்பவரை மறுமணம் செய்து சந்தோஷமாக உள்ளார். தற்போது சமந்தா சிம்பிளான புடவையில் வெளியிட்ட அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment