துளி கூட மேக்அப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் ஸ்ரீதிவ்யா தமிழில் தான் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.
இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. கடைசியாக அவர் மெய்யழகன் படத்தில் கார்த்தியின் மனைவி ரோலில் நடித்து இருப்பார். அதற்கு பின் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் ஸ்ரீதிவ்யா தற்போது துளி கூட மேக்அப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.























