விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷ்த்ரா நாகேஷின் அழகிய போட்டோஷூட்
சினிமா
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் நக்ஷத்ரா.
சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் விஜய் டிவி பக்கம் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் வந்தார். அந்த தொடர் நடிக்கும் திருமணம் செய்துகொண்டார்.
அந்த சீரியலை முடித்தவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அழகே அழகு என்ற விஜய் டிவி சீரியலில் கமிட்டாகியுள்ளார். சரி நாம் இப்போது நக்ஷ்த்ராவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
























