அனேகன் பட நடிகை அமைராவின் வேற லெவல் கவர்ச்சி போட்டோஷூட்
சினிமா
தனுஷின் அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் அமிரா தஸ்தூர். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் எட்டு வருடங்களுக்கு பிறகு பிரபுதேவாவின் பகீரா என்ற தமிழ் படத்தில் நடித்து இருந்தார்.
அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகை அமைரா தஸ்தூர் மிகவும் கவர்ச்சியான உடையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.























