சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவாக நடிக்கும் சங்கீதாவின் செம ஸ்டைலிஷ் போட்டோஸ்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை சீரியல் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் ரோஹினியின் முதல் திருமண விஷயம் முத்துவிற்கு தெரியவர அடுத்து என்ன பிரச்சனை வெடிக்கப்போகிறது என்பதை காண மக்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த பதிவில் நாம் சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சங்கீதாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.























