• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பார்வதி கிளாமர் போட்டோஷூட்

சினிமா

பிரபல நடிகை பார்வதியின் அசத்தலான போட்டோஷூட். பூ, மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படஙக்ளில் நடித்து இருப்பவர் பார்வதி.

அவர் சமீபத்தில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் பார்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 

Leave a Reply