டாக்டருக்கு படித்து பின் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்த நடிகைகள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி.
தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்துவருபவர் நிறைய அழகிப் போட்டிகளில் பங்குபெற்று கலக்கியுள்ளார்.
எல்லா நாயகிகளை போல இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மீனாட்சி சமீபத்தில் புடவையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.


