மஞ்சள் நிற உடையில் நடிகை சித்தி இத்னானி அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை சித்தி இத்னானி மிகவும் கவர்ச்சியாக இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மஞ்சள் நிற உடையில் எப்படி இருக்கிறார் என பாருங்க.
வெந்து தணிந்தது காடு படம் மூலமாக பிரபலம் ஆன சித்தி இத்னானி,அதன் பிறகு பிரபல நடிகையாக மாறினார். தற்போது தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.






















