TamilsGuide

பாலைவனத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா.. போட்டோஷூட் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த நடிகை ஹேமா ராஜ்குமார் சமீபத்தில் துபாய்க்கு சென்று, அங்கு பாலைவனத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

Leave a comment

Comment