சேலையில் வாணி போஜன் ஹாட் போஸ்
சினிமா
சின்னத்திரை நடிகையாக இருந்து அதன்பிறகு படங்களில் நடிக்க தொடங்கியவர் வாணி போஜன். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
நடிப்பு மூலமாக ரசிகர்களை கவர்ந்து வரும் வாணி போஜன் தற்போது சிவப்பு நிற சேலையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 2026 என்று மட்டும் வாணி போஜன் அந்த போட்டோக்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.























