TamilsGuide

ஆடுகளம் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் லேட்டஸ்ட் போட்டோஸ்

அன்பே வா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை டெல்னா டேவிஸ். இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் தற்போது ஆடுகளம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை டெல்னா டேவிஸ் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment