TamilsGuide

க்ரித்தி ஷெட்டி சேலையிலும் கிளாமர்.. போட்டோஷூட் 

நடிகை க்ரித்தி ஷெட்டி லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள். சேலையிலும் எப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்க.

22 வயதிலேயே முன்னணி ஹீரோயினாக வளர்ந்து இருக்கும் க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் LIK, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் க்ரித்தி ஷெட்டியின் அழகிய ஸ்டில்கள் இதோ பாருங்க. 

Leave a comment

Comment