தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பார்வதி. இவர் தமிழில் வெளிவந்த பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், தங்களான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
திரையுலக நட்சத்திரங்களின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்தான்.
இந்த நிலையில், நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:


