TamilsGuide

அனுபமா பரமேஸ்வரன் கிளாமர் லுக் போட்டோஷூட் 

அனுபமா பரமேஸ்வரன் தற்போது இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவர். பிரேமம் படம் மூலமாக பிரபலம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கில் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தில் ஹீரோயினாக அனுபமா நடித்து இருந்தார்.

இந்நிலையில் அனுபமா தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்து எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.  
 

Leave a comment

Comment