நடனத்தின் மூலம் பிரபலமானவர் ரவீனா தாஹா. பூவே பூச்சூடவா, மௌன ராகம் போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளார். மேலும் வேற மாறி ஆபீஸ் என்கிற வெப் தொடரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரவீனா தாஹா தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.


