TamilsGuide

படவிழாவுக்கு படு கவர்ச்சியாக வந்த நிதி அகர்வால்

நடிகை நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் ராஜா சாப் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பிரபாஸ் உடன் கலந்துகொண்டு வருகிறார்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராஜா சாப் பட விழாவுக்கு மிகவும் கவர்ச்சியாக அவர் வந்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது. 

Leave a comment

Comment