சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் பாடகி பிரியங்கா. இவர் பல பாடல்களை சூப்பர் சிங்கரில் பாடியிருந்தாலும், 'சின்ன சின்ன வண்ண குயில்' பாடல்தான் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ், நீங்களே பாருங்க:


