சட்டை பட்டனை கழட்டி சீரியல் நடிகை வினிதா எடுத்த போட்டோ ஷுட்...
சினிமா
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை வினிதா.
நடிகை ராதிகாவின் அண்ணாமலை சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானார். அந்த சீரியலை தொடர்ந்து நகுல், சுனைனா நடித்த மாசிலாமணி, மதயானைக் கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
படங்கள், சீரியல்கள் மூலம் கொஞ்சம் பிரபலமானவர் இப்போது நிறைய டிரெண்டிங் போட்டோ ஷுட் நடத்தி வைரலாகி வருகிறார்.
சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வருகிறது.























