• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீனாட்சி சவுத்ரி சேலையில் கியூட் போட்டோஷூட்

சினிமா

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் GOAT படத்தில் நடித்து பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு துல்கர் சல்மான் உடன் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படமும் பெரிய ஹிட் ஆனது. தமிழிலும் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது அவர் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply