தமிழ் சின்னத்திரை மூலம் களமிறங்கி மக்களின் ஆதரவை பெற்றவர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் ஷிவானி நாராயணன். விஜய் டிவி சீரியல்களில் அதிகம் நடித்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடினார்.
அதன்பின் தொடர்ந்து படங்கள் நடிப்பார், சினிமாவில் ஆக்டீவாக இருப்பார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. ஆனால் போட்டோ ஷுட்கள் செய்வதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி சமீபத்தில், கோல்டன் சேலையில் மயக்கும்படியான டிரெடிஷ்னல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகை ஷிவானி.


