நடிகை ஸ்ரீலீலா தற்போது தமிழ், தெலுங்கில் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவர் அடுத்து தமிழில் பராசக்தி படத்தில் நடித்து இருக்கிறார். அவருக்கு இந்த படம் தமிழில் பெரிய வரவேற்பை பெற்று கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஸ்ரீலீலா தற்போது ஹோம்லி லுக் உடையில் மிகவும் கூல் ஆக போஸ் கொடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


