பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கஜோல். 33 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். 51 வயதாகியும் குறையாத அழகில் இருக்கும் கஜோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது நடிகை கஜோல் வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட்,


