TamilsGuide

செல்லமே செல்லமே சீரியலில் நடிக்கும் நடிகை ரேஷ்மாவின் கிளாமர் போட்டோஸ் 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா முரளிதரன். பூவே பூச்சூடவா, கிழக்கு வாசல், அபி டைலர், நெஞ்சத்தை கிள்ளாதே என பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமே செல்லமே சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக வலம் வரும் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

Leave a comment

Comment