கிறிஸ்துமஸ் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..
சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா என்ற படம் திரைக்கு வந்திருந்தது. நேற்று அது ஓடிடியில் வெளியாகி இருந்தது.
அடுத்து அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.























