சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியாக நடிக்கும் ப்ரீத்தாவின் அழகிய போட்டோஸ்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் டாப் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். அண்ணாமலை-விஜயா தம்பதியின் 3 மகன்கள் வாழ்க்கையை மையப்படுத்திய ஒரு கதையாக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக பேசக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ப்ரீத்தி.
இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.























