TamilsGuide

சீரியல் நடிகை பிக் பாஸ் ஆதிரையா லேட்டஸ்ட் போட்டோஷூட் 

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடித்து இருந்தவர் ஆதிரை. அவருக்கு அந்த தொடர் மூலமாக சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பாப்புலாரிட்டி கிடைத்தது.

அதன் பிறகு அவர் பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். எலிமினேஷனுக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியாக சென்று இருநதார். ஆனால் மீண்டும் அவர் எலிமினேட் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அதிரை தற்போது எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களள் வெளியாகி இருக்கிறது. 

Leave a comment

Comment