மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
சினிமா
சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்வாதி கொண்டே. இவர் மெய்யழகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்களின் மனம் கவர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.























