TamilsGuide

அய்யனார் துணை சீரியலில் சந்தாவாக நடிக்கும் சுவாதி போட்டோஷூட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும அய்யனார் துணை சீரியல் என்று சொன்னாலே போதும் ரசிகர்கள் சீரியல் தொடங்கிய நாள் முதல் இப்போது வரை தொடரில் நடப்பது, நடிக்கும் நடிகர்கள் என எல்லாவற்றையும் புட்டு புட்டு வைப்பார்கள்.

இப்போது கதையில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் உள்ளது. தற்போது நாம் இந்த தொடரில் சந்தாவாக நடிக்கும் சுவாதி நாயரின் அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment