நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழிலும் படங்கள் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் LIK படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
மேலும் கார்த்தி ஜோடியாக வா வாத்தியார் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
க்ரித்தி ஷெட்டி தற்போது பட்டுசேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


