TamilsGuide

துபாயில் VJ அஞ்சனா  ட்ரெண்டி உடையில் வலம் வந்த புகைப்படங்கள் 

பிரபல தொகுப்பாளராக இருக்கும் அஞ்சனா ட்ரெண்டி உடையில் துபாயில் வலம் வந்த புகைப்படங்கள்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றுவதை குறைத்துக்கொண்ட அஞ்சனா தற்போது பட விழாக்கள் மற்றும் விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது துபாய்க்கு சென்று இருக்கும் அவர் ட்ரெண்டியான உடையில் வலம் வந்திருக்கிறார். அந்த ஸ்டில்களை பாருங்க. 

Leave a comment

Comment