எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தரமான கதைக்களம் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ஜனனி புதிய தொழிலின் தொடக்க விழா எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திறக்கப்படுமா என்பது தான் அனைவரின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது. குணசேகரன் போலீசிடம் இருந்து தப்பித்து பதுங்கி வருகிறார்.
இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திவரும் பார்வதியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.


