TamilsGuide

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ராதிகா.. 

நடிகை ராதிகா தற்போது அம்மா ரோல்களில் தான் அதிகம் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது ஒருபடி மேலே சென்று வயதான ரோலில் தாய்கிழவியாக நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் இயக்கி இருக்கும் தாய் கிழவி படத்தில் தான் ராதிகா வயதான ரோலில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் ராதிகா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment