TamilsGuide

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சாந்தினி ஸ்டைலிஷ் போட்டோஸ் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சாந்தினி பிரகாஷ். இவர் ஜீ தமிழில் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் இடத்தை பிடித்தார்.

அதற்கு ரசிகர்களிடம் நிறைய வாழ்த்து கிடைத்து வருகிறது. சரி நாம் இப்போது அவரின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment