TamilsGuide

கருப்பு நிற உடையில் அசத்தல் போட்டோ ஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியாக இருந்தாலும் கலக்கும் ஒரு பிரபலம். ஸ்ருதிஹாசனை நாயகி என்பதை தாண்டி பாடகியாக தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

மற்ற நாயகிகளை போல வித விதமான நிறங்களில் புகைப்படங்கள்எ எடுப்பது என்றில்லாமல் கருப்பு நிறத்தில் விதவிதமாக உடை அணிந்து அசத்தி வருகிறார். அப்படி அவர் லேட்டஸ்ட்டாக கருப்பு நிற உடையில் எடுத்த புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment