நடிகை மிர்னா மேனன் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
ஜெயிலர் படத்தில் ரஜனி மருமகளாக நடித்து பிரபலம் ஆனவர் மிர்னா மேனன். கேரளாவை சேர்ந்த நடிகை மிர்னாவுக்கு அந்த படம் பெரிய புகழை கொடுத்தது.
அந்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். அதில் அவருக்கு அதிகம் காட்சிகள் இருக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்நிலையில் மிர்னா மேனன் செம கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.























