TamilsGuide

உச்சகட்ட கவர்ச்சி உடையில் ராகுல் ப்ரீத் ஹாட் போட்டோஷூட்

நடிகை ராகுல் ப்ரீத் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார் என்றாலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இங்கே இருக்கிறார்கள்.

தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் தாராள கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Leave a comment

Comment