TamilsGuide

பிக்பாஸ் 9 புகழ் ஆதிரை நடத்திய கிளாமர் போட்டோ ஷுட் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் ஆதிரை. யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தொடரில் இருந்து விலகி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து இடையில் எலிமினேட் ஆகி மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இப்போது மீண்டும் வெளியேறியுள்ளார்.

சரி அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம். அவரின் குறிப்பிட்ட இந்த போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்துள்ளது.

Leave a comment

Comment